சென்னை தேர்தல்: மனுத்தாக்கல் இன்றே கடைசி
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னை மாநகராட்சிக்கான மறு தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.
சென்னை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கு மறு தேர்தல் நடைபெறுகிறது. 18ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிட,வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.
இன்று மாலை 3 மணி வரை வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும். மேயர் பதவியிலிருந்து விலகிய மா.சுப்ரமணியன் இன்று மனு தாக்கல்செய்கிறார். ஏராளமான சுயேச்சைகளும், திமுக கூட்டணிக் கட்சியினரும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளனர்.
இந்தத் தேர்தலை அதிமுகவும், மதிமுகவும் புறக்கணித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தேமுதிக 100 வார்டுகளிலும் போட்டியிடுகிறது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications