டெல்லி போலீஸ்-தீவிரவாதிகள் துப்பாக்கி சண்டை
டெல்லி:டெல்லியில் பலத்த துப்பாக்கி சண்டைக்குப் பின் 4 தீவிரவாதிகள் பிடிபட்டுள்ளனர். இவர்கள்ஜெய்ஷ்-ஏ-முகம்மத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இவர்கள் டில்லி பராகம்பா சாலையில் இருந்து தீன்தயாள் மார்க்கிற்கு வருவதாக ரகசிய தகவல்கிடைத்ததையடுத்து அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர்.
அப்போது தீவிரவாதிகள் போலீசாரை நோக்கிச் சுட்டனர். பதிலுக்கு போலீசாரும் சுட்டனர். இதனால் அங்கும்பெரும் பதற்றம் ஏற்பட்டது.
சுமார் 30 நிமிடங்கள் நடந்த துப்பாக்கிச் சண்டைக்குப் பின் நான்கு பேரும் சுற்றி வளைத்து கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து, 6 கிரனைட் குண்டுகள், நான்குடெட்டோனேட்டர்கள், 10,000 அமெரிக்க டாலர், ரூ. 50,000 இந்திய பணம். ஒரு டைமர் ஆகியவை பறிமுதல்செய்யப்பட்டன.
கைதான 4 பேரில் ஷாகித் என்பவன் பாகிஸ்தானின் சியால்கோட் நகரைச் சேர்ந்தவன். பஷீர் அகமது, பயாஸ்லோன் மற்றும் அப்துல் மஜித் ஆகியோர் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள்.
இவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications