திருநெல்வேலிக்கு புதிய போலீஸ் கமிஷனர்
சென்னை:திருநெல்வேலி மாநகர காவல்துறை ஆணையராக அசோகுமார் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை காவல்துறை ஆணையராக ரவி என்பவர் இருந்து வந்தார். குற்றாலத்தில் குடித்து விட்டு ஜட்டியுடன்வலம் வந்த ரவி பொது மக்களிடம் ஜட்டியுடனேயே தகராறு செய்து பிடிபட்டார்.
இதையடுத்து அவர் ஆணையர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.அவரைத் தொடர்ந்து ஆணையராக யாரும் நியமிக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில், நெல்லை ஆணையராக அசோக் குமார் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதுவரை திருச்சிஎஸ்.பியாக இருந்து வந்தார். டிஐஜியாக பதவி உயர்வு கொடுக்கப்பட்டு நெல்லை ஆணையராக அவர்நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தவிர மேலும் சில காவல்துறை அதிகா>களும் மாற்றப்பட்டுள்ளனர். காவல் பயிற்சிக் கல்லூரி டிஐஜியாகராஜேஷ் தாஸ், ராமநாதபுரம் சரக டிஐஜியாக கிருஷ்ணமூர்த்தி, காவல்துறை அகாடமி டிஐஜியாக அபய்குமார்சிங் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி துணை ஆணையர் ராஜேசகரன், புறநகர் எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார். திருச்சி சட்டம் ஒழுங்குதுணை ஆணையராக கலியமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications