கூடங்குளம் அணு நிலையம்-மேதா உண்ணாவிரதம்
திருநெல்வேலி:கூடங்குளத்தில் அணு மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபல சமூக சேவகி மேதா பட்கர்இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய உதவியோடு இந்த அணு மின் நிலையம் கட்டப்பட்டுவருகிறது. இங்கு 2 அணு உலைகளை அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சமீபத்திய ரஷ்ய அதிபர் புடினின் விஜயத்தின்போது இங்குமேலும் 4 அணு உலைகளை கட்டித் தர ரஷ்யா ஒப்புக் கொண்டது.
இதனால் சுற்றுசூழல் பாதிக்கப்படும் என்று கூறி போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந் நிலையில் மனிதஉரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பில் இன்று சமூக சேவகி மேதா பட்கர் தலைமையில் இன்று உண்ணாவிரதபோராட்டம் நடந்தது.
இதில் கூடங்குளம் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்துக்கு ஆதரவு தரும்வகையில் இப் பகுதியில் கடைகளும் அடைக்கப்பட்டன. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும்போடப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications