தினமும் 2 லட்சம் புதிய செல்போன் இணைப்புகள்
சென்னை:இந்தியாவில் தினமும் சராசரியாக 2 லட்சம் பேர் புதிய செல்போன் இணைப்புகளை பெற்று வருகின்றனர்.
தற்போது மொத்தம் உள்ள இணைப்புகளின் எண்ணிக்கை 19.67 கோடியாகும்.
ஜனவரி மாதம் புதிதாக 67.8 லட்சம் இணைப்புகள் கொடுக்கப்பட்டன. இவற்றில் ஜிஎஸ்எம் இணைப்புகளின் எண்ணிக்கை 49.9 லட்ச, சிடிஎம்ஏஇணைப்புகள் 17.9 லட்சம்.
அதேசமயம், சாதாரண தொலைபேசி வைத்திருப்போரின் (லேண்ட் லைன்) எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. தினமும் சராசரியாக5,000 வாடிக்கையாளர்கள் தங்களது சாதாரண தொலைபேசி இணைப்புகளை சரண்டர் செய்து வருவதாக கூறப்படுகிறது.
அதே போல பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பு பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரைமொத்தம் 20.3 லட்சம் பேர் பிராட் பேண்ட் இணைப்பு பெற்றிருந்தனர். நாட்டில் 762 நகரங்களில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் பிராட்பேண்ட்வசதிகளை வழங்கி வருகிறது.
பாரத் நிர்மான் திட்டத்தின் கீழ் மொத்தம் உள்ள 66,822 கிராமங்களில் இதுவரை 38,795 கிராமங்களில் கிராம பொது தொலைபேசி வசதி செய்துதரப்பட்டுள்ளது. மீதம் உள்ள கிராமங்களுக்கு நவம்பர் மாத இறுதிக்குள் இந்த வசதி செய்து தரப்படும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications