ப்ரீ பெய்டு ஆட்டோ கட்டணம் கிடுகிடு உயர்வு
சென்னை:சென்னை நகரில் ப்ரீ பெய்டு ஆட்டோ கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. வழக்கமான ஆட்டோ கட்டணத்தை விடஇந்தக் கட்டணம் அதிகமாகும்.
எழும்பூர் மற்றும் சென்னை சென்டிரல் ரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகிய இடங்களில்தற்போது ப்ரீ பெய்டு ஆட்டோ சேவை நடைமுறையில் உள்ளது.
இங்கு தற்போது வசூலிக்கப்படும் ஆட்டோ கட்டணத்தை மார்ச் 1ம் தேதி முதல் உயர்த்தி மாநிலபோக்குவரத்துத் துறைஉத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட ஆட்டோ சங்கங்களுடன் பேச்சு நடத்தப்பட்டு பின்னர் இந்தகட்டண உயர்வு தீர்மானிக்கப்பட்டது.
புதிய கட்டணப்படி குறைந்தபட்ச கட்டணமாக முதல் இரண்டு கிலோமீட்டர்களுக்கு ரூ. 21 வசூலிக்கப்படும். அதன் பிறகுஒவ்வொரு கூடுதல் கிலோமீட்டருக்கும் ரூ. 9 வசூலிக்கப்படும்.
விமான நிலையத்திலும் இந்த ப்ரீபெய்டு ஆட்டோ கட்டணத்தை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
சாதாரண ஆட்டோக்களில் தற்போது குறைந்தபட்ச கட்டணமாக ரூ. 14 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருகிலோமீட்டருக்கும் கூடுதலாக ரூ. 6 வசூலிக்கப்படுகிறது. ஆனால் ப்ரீபெய்டு ஆட்டோக்களில் இந்தக் கட்டணம் அதிகம்என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சேவைக்கு பொதுமக்களிடம் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து நகரின் பிற பகுதிகளுக்கும் இதுவிரிவுபடுத்தப்படவுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications