காவிரி, புலிகள்- அமைச்சரவை ஆலோசனை
சென்னை:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு குறித்து தமிழக அரசு நடத்தவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டம், விடுதலைப் புலிகளின்ஆயுதக் கடத்தல் உள்ளிட்டவை குறித்து முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில்விவாதிக்கப்பட்டது.
வருகிற 19ம் தேதி காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புதொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு தமிழக அரசுஏற்பாடு செய்துள்ளது. இந்த நிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில்அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், 2007-08ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை, சட்டம் ஒழுங்கு, விடுதலைப் புலிகளின் ஆயுதக் கடத்தல்உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
சமீபத்தில் அமைச்சரவையில் இலாகா மாற்றம் நடந்த பின்னர் நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டமாகும் இது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications