நெல்லை ரயில் கோட்டம்: காங். கோரிக்கை
நாகர்கோவில்:சேலத்தைப் போல திருநெல்வேலியிலும் புதிய ரயில்வே கோட்டம் அமைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர்ராமதாஸைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியும் கோரிக்கை வைத்துள்ளார்.
பாலக்காடு ரயில் கோட்டத்தில் உள்ள தமிழக பகுதிகளைப் பிரித்து சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்டுபுதிய ரயில்வே கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது
இதேபோல தற்போது திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் வரும் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டபகுதிகளைப் பிரித்து நெல்லையைத் தலைமையிடமாகக் கொண்ட புதிய கோட்டம் அமைக்க வேண்டும் என்றகோரிக்கை வலுத்துள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த கோரிக்கைக்கு உரம் சேர்த்துள்ளார். கேரளாவின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தஇரு மாவட்டப் பகுதிகளையும் பிரித்து புதிய கோட்டம் அமைக்க முயற்சிக்க வேண்டும் என முதல்வர்கருணாநிதிக்கு அவர்கோரிக்கை விடுத்துள்ளார்.
இதே கோரிக்கையை தற்போது காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியும் வலியுறுத்தியுள்ளார். நாகர்கோவிலில்இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சேலத்தைப் போலவே நெல்லையைத் தலைமையிடமாகக்கொண்டு புதிய ரயில்வே கோட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications