கர்நாடக தமிழர்களுக்காக புதுவையில் மறியல்
புதுச்சேரி:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து கன்னடர்கள் நடத்தும் போராட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கவலியுறுத்தி புதுவையில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது.
பெரியார் திராவிடர் விடுதலை இயக்கம் சார்பில் அதன் தலைவர் கோகுல் காந்தி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரியில் ஊர்வலம் நடந்தது.
கர்நாடகத்தில் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில்புதுச்சேரி மற்றும் தமிழகத்துக்குப் பாதகமாக இடம்பெற்றுள்ள அம்சங்கள் சரி செய்யப்படவேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர்.
அதன் பின்னர் அவர்கள் முதலியார்ப்பேட்டையில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் கூடி ரயில் மறியல் செய்ய முயன்றனர். அவர்களைத் தடுத்துநிறுத்திய போலீஸார், போராட்டத்தில் கலந்து கொண்ட 32 பேரை கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications