அவதூறு வழக்கு-தள்ளுபடி செய்ய கோரும் ஜெ
சென்னை:தமிழக அரசு தன் மீது தொடர்ந்துள்ள அவதூறு வழக்கை டிஸ்மிஸ் செய்யக் கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மனு தாக்கல் செய்துள்ளார்.
நாடாளமன்றத்தில் எம்.ஜி.ஆர். சிலை திறப்பு தொடர்பாக முதல்வர் கருணாநிதி குறித்து ஜெயலலிதாகடுமையான கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து முதல்வரின் பெயருக்குக் களங்கம் கற்பிக்கும் வகையில் ஜெயலலிதா பேசியுள்ளதாக கூறி அவர்மீது தமிழக அரசு சார்பில் சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், 26ம் தேதி ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டும் என்றுஉத்தரவிட்டது.
இந்த நிலையில் வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரியும், நேரில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவைதள்ளுபடி செய்யக் கோரியும், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து தனக்கு விலக்கு அளிக்கும்படியும்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications