விமான பயணியின் செருப்பில் 13 லட்சம் கரன்சி!
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு செல்லவிருந்த விமானத்தில் பயணித்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த வாலிபர் தனது செருப்பில் ரூ. 13 லட்சம்மதிப்புள்ள அமெரிக்க, ஐரோப்பிய கரன்சிகளை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
![]() |
சென்னையிலிருந்து கொழும்பு வழியாக சிங்கப்பூர் செல்லும் விமானம் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது ஒரு வாலிபர் ஏராளமானவெளிநாட்டுப் பணத்தைக் கடத்திச் செல்வதாக சுங்கத் துறை அதிகா>களுக்குத் தகவல் வந்தது. இதையடுத்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த திப்புசுல்தான் என்ற வாலிபரிடம் சுங்கத் துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது அவர் அணிந்திருந்த செருப்பை பார்த்த அதிகாரிகளுக்கு அதன் மீது சந்தேகம் வந்தது. அந்த செருப்புகளை தீவிரமாக ஆராய்ந்ததில்அந்த செருப்புகளுக்குள் அமெரிக்க டாலர், ஐரோப்பிய யூரோ கரன்சிகள் இருந்தன.
அவற்றின் மதிப்பு ரூ. 13 லட்சம் ஆகும். இதைத் தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த நபரை விமான நிலையபோலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் திப்பு சுல்தானைக் கைது செய்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications