காஞ்சிபுரம் எல்லையில் நக்சல் வேட்டை!
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட எல்லைகளில் நக்சலைட் ஊடுறுவலைத் தடுக்க தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம்சரக புதிய டிஐஜியாக பொறுப்பேற்றுள்ள ஷகீல் அக்தர் கூறியுள்ளார்.
மத்திய அரசுப் பணியில் இருந்து வந்த ஷகீல் அக்தர் சமீபத்தில் தமிழக அரசுப் பணிக்கு மாற்றப்பட்டு காஞ்சிபுரம் டிஐஜியாக நியமிக்கப்பட்டார்.இதை அதிமுக கடுமையாக விமர்சித்தது.
இந்த நிலையில் ஷகீல் அக்தர் தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார். பின்னர் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,ஆந்திராவிலிருந்து காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் வழியாக தமிழகத்திற்குள் நக்சலைட்டுகள் ஊடுறுவி விடாமல் தடுக்க தீவிரக்கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆரம்பாக்கம், பத்திரவேடு, ஊத்துக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, எல்லையோர நகரங்களான பென்னலூர்பேட்டை, கனகம்மாசத்திரம், திருத்தணி பகுதிகளில் தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ளதா என்பதை விழிப்புடன் கண்காணித்து வருகிறோம்.
இந்த மூன்று காவல் நிலையங்களிலும் தலா ஒரு கான்ஸ்டபிள் நியமிக்கப்பட்டு, நக்சல் நடமாட்டம் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது என்றார்அக்தர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications