உத்தரகண்ட் மாநிலத்தில் இன்று சட்டமன்ற தேர்தல்
Subscribe to Oneindia Tamil
டேராடூன்:உத்தரகண்ட் (உத்தராஞ்சல்) மாநிலத்தில் இன்று சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடக்கிறது.
உத்தரப் பிரதேசத்தில் இருந்து பிரிக்கப்பட்ட மாநிலம் உத்தரகண்ட். 69 சட்டசபைத் தொகுதிகள் கொண்ட இம் மாநிலத்தில் இப்போது என்.டி.திவாரிதலைமயிலான காங்கிரஸ் அரசு ஆட்சியில் உள்ளது.
தேர்தலில் காங்கிரசுக்கும் பாஜக கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 69 தொகுதிகளில் 785 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.சுமார் 60 லட்சம் மக்கள் வாக்களிக்கவுள்ளனர்.
தேர்தலையொட்டி நேபாளம், திபேத் ஆகிய நாடுகளுடான உத்தரகண்ட் எல்லை சீலிடப்பட்டுள்ளது.
வரும் 27ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications