கர்ப்பிணிப் பெண் தற்கொலை
சென்னைமுதல் குழந்தையைப் போலவே இரண்டாவது குழந்தையும் மன நலம் குன்றியதாக பிறந்து விடுமோ என்ற பயத்தில் சென்னை அருகே உள்ளகும்மிடிப்பூண்டியில், கர்ப்பிணிப் பெண் விஷம் அருந்தி பரிதாபமாக தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் சரசு (21). இவருக்கு திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகிறது. இவருக்கு ஒரு வயதில் ஆண்குழந்தை ஒன்று உள்ளது. இக்குழந்தை மன வளர்ச்சி இல்லாத குழந்தையாகும்.
இந்நிலையில் மீண்டும் கர்ப்பம் அடைந்தார் சரசு. ஆனால் முதல் குழந்தை போல இதுவும் மன வளர்ச்சியில்லாத குழந்தையாக பிறந்து விட்டார் என்னசெய்வது என்ற அச்சம் அவருக்கு ஏற்பட்டது. இந்தப் பயத்தில் அவர் விஷம் குடித்து விட்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications