கள்ளக் காதலி வீட்டில் காதலன் தற்கொலை!
சென்னை:சென்னையில் கள்ளக் காதலியின் வீட்டிலேயே காதலன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
அம்பத்தூரைச் சேர்ந்த கோபால் (40). இவருக்கு மனைவி பத்மாவதி, 2 மகன்கள், மகள் உள்ளனர். இவருக்கும் சம்பத் என்பவரின் மனைவி சந்திரா(28) என்பவருக்கும் இடையே 5 வருடங்களுக்கு முன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.
இத்தனைக்கும் சந்திராவுக்கும் 2 குழந்தைகள் உள்ளனர். தனது சம்பாத்தியம் முழுவதையும் சந்திராவுக்கே செலவழித்து வந்த கோபால் தனதுமனைவியின் நகைகளை விற்றும் அவருக்கு பணம் தந்துள்ளார். இதனால் கோபால்-பத்மாவதி இடையே மோதல் நடந்து வந்தது.
இந் நிலையில் குடிபோதையில் கள்ளக் காதலி சந்திராவின் வீட்டுக்குச் சென்றார் கோபால். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம்ஏற்பட்டது. இதையடுத்து வீட்டை விட்டு வெளியே வந்த கோபால் தனது மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை பிடித்துக் கொண்டுவீட்டுக்குள் வந்தார்.
படுக்கை மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். பின்னர் அந்தத் தீயில் சந்திராவோடு சேர்ந்து பாய முயன்றார். ஆனால், சந்திரா அலறியபடிதப்பியோடிவிட்டார், கோபால் தீயில் விழுந்துவிட்டார்.
பலத்த தீக் காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இப்போது கள்ளத் காதலி சந்திரா தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
அவரிடம் விசாரித்தால் தான் இந்த சம்பவத்துக்கான முழு விவரமும் வெளியில் வரும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications