டெல்லியில் தமுமுக பேரணி-விபி.சிங் பங்கேற்பு
சென்னை:முஸ்லீம்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தமிழக முஸ்லீம் முன்னேற்றக்கழகம் சார்பில் மார்ச் 7ம் தேதி டெல்லியில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தப்படவுள்ளது.
இதுகுறித்து தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா கூறுகையில், முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதுதொடர்பாக சாச்சார் கமிட்டி அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை அமல்படுத்த அரசு நடவடிக்கைஎடுக்க வேண்டும். முஸ்லீம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீட வழங்க வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை வயிலுறுத்தி தமுமுக சார்பில் மார்ச் 7ம் தேதி டெல்லியில் நாடாளுமன்றம் நோக்கிபேரணி நடத்தப்படும். இந்த பேரணியை முன்னாள் பிரதமர் வி.பி.சிங் தொடங்கி வைக்கிறார். ராம் லீலாமைதானத்திலிருந்து இந்தப் பேரணி தொடங்கும்.
பேரணியின் முடிவில் சமூக நீதி மாநாடு நடைபெறும். இதில் பல்வேறு கட்சிகளின் எம்.பிக்கள் உள்ளிட்டோர்கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்தப் பேரணி மற்றும் மாநாட்டில் தமிழகத்திலிருந்து ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கலந்து கொள்ளவுள்ளனர்என்றார் ஜவாஹிருல்லா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications