கேரளா: அவினாசி-அன்னூரில் நாளை பந்த்
கோவை:சேலம் ரயில் கோட்டம் அமைப்பதற்கு கேரளா தெரிவித்து வரும் எதிர்ப்பைக் கண்டித்து கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையத்தைத் தொடர்ந்து நாளை அவினாசிமற்றும் அன்னூரிலும் பந்த் நடத்தப்படுகிறது.
சேலம் ரயில் கோட்டத்தை எதிர்த்து அடாவடியாக நடந்து வரும் கேரளாவைக் கண்டித்து சமீபத்தில் கோவை, திருப்பூர், பல்லடம், மேட்டுப்பாளையம் ஆகியஊர்களில் முழு அடைப்பு மிகவும் வெற்றிகரமாக நடந்ததது.
இந் நிலையில் அவினாசி மற்றும் அன்னூரிலும் பந்த் நடக்கிறது. இந்த ஊர்களில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பந்த்தை முழுமையாக, வெற்றிகரமாக நடத்தமுடிவெடுக்கப்பட்டது.
நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. கடைகள், தியேட்டர்கள், பள்ளி, கல்லூரிகள்உள்ளிட்டவை மூடப்படும். பேருந்துகளும் ஓடாது. ஆட்டோக்கள், வேன்கள் உள்ளிட்டவையும் இயங்காது.
இப்பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்கள், விசைத்தறி நிறுவனங்களும் மூடப்படவுள்ளன.
பந்த்தையொட்டி இந்த ஊர்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications