போலி பிஷப் ஆனந்தராஜுக்கு குண்டாஸ்
சென்னை:வீடு கட்டித் தருவதாக கூறி காண்டிராக்டர்களிடம் கோடிக்கணக்கில் பணத்தைப் பறித்ததாக கைது செய்யப்பட்டுள்ள போலி பிஷப் ஆனந்தராஜ்தற்போது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏழைகளுக்கு வீடு கட்டித் தரும் திட்டம் என்று கூறி தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தநூற்றுக்கணக்கான காண்டிராக்டர்களிடமிருந்து பல கோடி பணத்தைச் சுருட்டியதாக ஆனந்தராஜ் மீது புகார் எழுந்தது.
ஆனாலும் அவர் போலீஸ் கையில் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் பெங்களூரிலிருந்து சென்னைக்கு வரும்போதுஅவரை போலீஸார் கைது செய்தனர். தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ஆனந்தராஜ்.
அவர் மீது நூற்றுக்கணக்கான காண்டிராக்டர்கள் புகார் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் ஆனந்தராஜை தற்போது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பான உத்தரவை போலீஸார் புழல் சிறைக்குச் சென்று ஆனந்தராஜிடம் கொடுத்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications