துபாய்: சிறுவர்கள் கடத்தல்-இந்திய தம்பதி கைது
துபாய்:சிறுவர்களைக் கடத்தியதாக இந்தியாவைச் சேர்ந்த கணவன், மனைவி மீது துபாய் நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டுள்ளது.
சிறுவர்கள் கடத்தலைத் தடுக்க துபாயில் புதிதாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ்தொடரப்பட்டுள்ள முதல் வழக்கு இதுதான்.
சிறுவர்களைக் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்தியத் தம்பதியின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.கணவரின் பெயர் ஏ.கே. என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு 54 வயதாகிறது. அவரதுமனைவிக்கு வயது 50.
இருவரும் 12 மற்றும் 13 வயது கொண்ட இரு இந்தியச் சிறுவர்களை போலி பாஸ்போர்ட்டுகள் மூலம்துபாய்க்குக் கடத்தி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாரீஸ் செல்ல முயன்றபோது துபாய் விமான நிலையத்தில் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
விசாரணையின்போது இந்தியாவிலிருந்து இரு சிறுவர்களையும் 70 ஆயிரம் திர்ஹாமுக்கு இவர்களைவிலைக்கு வாங்கியதாகவும், பாரீஸுக்கு அழைத்துச் செல்வதாகவும் தெரிவித்தனர்.
இவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனையும், 10 லட்சம் திர்ஹாம் அபராதமும்விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications