காவிரி தீர்ப்பை எதிர்த்து வீல் சேர் ஊர்வலம்
Subscribe to Oneindia Tamil
ஹூப்ளி:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக மாநிலம் ஹூப்ளியில், உடல் ஊனமுற்றோர் கலந்து கொண்ட வீல் சேர் ஊர்வலம் நடந்தது.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக காவிரி டெல்டா மாவட்டங்களில் (மைசூர், மாண்டியா, சாம்ராஜ் நகர்) தொடர்ந்துபோராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் வட கர்நாடகத்தில் உள்ள ஹூப்ளி நகரில் நேற்று வித்தியாசமான போராட்டம் நடந்தது. ஹூப்ளி-தார்வாட், பெல்காம், குல்பர்கா,ராய்ச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த உடல் ஊனமுற்றோர் பெரும் திரளாக கூடி தீர்ப்பை எதிர்த்து ஊர்வலம் நடத்தினர்.
அனைவரும் தங்களது வீல் சேர்களில் அமர்ந்தபடி ஊர்வலமாக சென்றனர். இந்திரா கிளாஸ் ஹவுஸ் என்ற இடத்திலிருந்து சென்னம்மா சர்க்கிள்வரை ஊர்வலம் சென்றது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications