சன் ஷேடு விழுந்து 3 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

ராஜபாளையம்:வீட்டின் நிழல் கூரை (சன் ஷேடு) இடிந்து விழுந்ததில் வீட்டுக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த 3 வயதுக் குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 3 பேர் உடல் நசுங்கிப் பலியானார்கள்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ரங்கப்பநாயக்கன்பட்டியில் இச் சம்பவம் நடந்தது.

நேற்று இரவு வெட்கை காரணமாக கணவன், மனைவி, குழந்தை ஆகியோர் வீட்டுக்கு வெளியே படுத்துத் தூங்கினர்.

இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டின் சன் ஷேடு திடீரென இடிந்து 3 பேரின் மீதும் விழுந்தது. இதில் 3 பேரும் உடல் நசுங்கி சம்பவஇடத்திலேயே பலியாயினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+