மீண்டும் சட்ட மேலவை வராது: கருணாநிதி
சென்னை:தமிழகத்தில் சட்ட மேலவை மீண்டும் அமைக்கப்பட மாட்டாது என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
கடந்த 1986ம் ஆண்டு ஒழிக்கப்பட்ட தமிழக சட்ட மேலவை மீண்டும் வரப் போவதாக செய்திகள் வெளியாகிவருகின்றன. வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும்கூறப்பட்டது.
மேலவையை மீண்டும் தொடங்குவதற்கான ஆயத்த வேலைகளில் ஏற்கனவே அரசு இறங்கி விட்டதாகவும் அதிகாரிகள் நியமனம், ஊழியர்கள்நியமனம் உள்ளிட்டவை குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், எத்தனை உறுப்பினர்கள் மேலவையில் இருக்க வேண்டும் என்பதுகுறித்தும் ஆய்வு நடந்து வருவதாகவும் கூறப்பட்டது.
ஆனால் இதை முதல்வர் கருணாநிதி மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழகத்தில் மீண்டும் சட்ட மேல்சபை வரப் போகிறது என்று செய்தி வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக 2வாரங்களில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த செய்தியில் உண்மை இல்லை. சட்ட மேலவையை மீண்டும் கொண்டு வருவது தொடர்பாக எந்தநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 1986ம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் மேலவை ஒழிக்கப்பட்டது. அப்போது 63 உறுப்பினர்கள் இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த சட்டசபைத் தேர்தலின்போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், மீண்டும் மேலவைக்கு உயிரூட்டப்படும் எனதெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது அந்தத் திட்டமில்லை என முதல்வர் மறுத்துள்ளார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications