அரசியலுக்கு வந்தால் திட்டுவீங்களே .. கனிமொழி
சென்னை:நான் அரசியலுக்கு வந்தால் வாரிசு அரசியல் என்று திட்டு விழும் என்று முதல்வர் கருணாநிதியின் மகளும், கவிஞருமான கனிமொழி ஆதங்கம்தெரிவித்துள்ளார்.
உலக மகளிர் தினத்தையொட்டி சென்னையில் அப்பல்லோ பெண்கள் சிகிச்சை மையத்தின் சார்பில் பெண்களுக்கான சுகாதார கண்காட்சி நேற்றுதொடங்கியது. இதை கனிமொழி தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் நீங்கள் எப்போது அரசியலுக்கு வரப் போகிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குகனிமொழி, ஏன், அரசியலுக்கு வந்த பிறகு வாரிசு அரசியல் என்று திட்டுவதற்கா?
படித்த பெண்களாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் அரசியலில் துணிச்சலும், தைரியமும் மிக்க பெண்களால்தான் சாதிக்க முடியும். படித்தால்மட்டும் சாதித்து விட முடியாது.
எனவே தைரியம், துணிச்சல் உள்ள பெண்கள் நிச்சயம் அரசியலுக்கு வர வேண்டும். அவர்கள் வந்தால்தான் ஆரோக்கியமான அரசியலைக்கொடுக்க முடியும் என்று ஆதங்கமாக கூறினார் கனிமொழி.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications