விடுதலைப் புலிகளின் ஹவாலா தொடர்புதிமுக தொண்டர் உள்பட 3 பேர் கைது
திருநெல்வேலி:திருநெல்வேலி ரயில் நிலையத்தில் .ன்பதிவு விண்ணப்பங்கள் மலையாளத்தில் இருப்பதால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.அதிகாரிகளின் அலட்சியமே இதற்குக் காரணம் என்று பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழகத்திற்குள் உள்ள சென்னை, மதுரை, திருச்சி ஆகிய ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகியமொழிகளில் அமைந்த ரயில்வே முன்பதிவு விண்ணப்ப பாரம் வழங்கப்படுவது வழக்கம்.
ஆனால் கேரள மாநிலம் பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் கோட்டங்களின் கீழ் வரும் தமிழக ரயில் நிலையங்களில் மலையாளத்திலேயேவிண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வந்தன. இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராடியதால் தமிழில் தற்போது விண்ணப்பங்கள்வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் மதுரை கோட்டத்தின் கீழ் வரும் நெல்லை ரயில் நிலையத்தில் கடந்த ஒரு வாரமாக மலையாளத்தில் அச்சிடப்பட்ட விண்ணப்பபாரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
முன்பு தனியாரிடம் விண்ணப்ப பாரங்கள் அச்சிடும் பணி ஒப்படைக்கப்பட்டது. இதனால் தெளிவான தமிழ், ஆங்கிலத்தில் அவர்கள் அச்சிட்டுக்கொடுத்தனர். ஆனால் தற்போது, ரயில்வே நிர்வாகமே விண்ணப்ப பாரங்களை அச்சிட்டு வருகிறது.
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்துக்கு மதுரையிலிருந்துதான் விண்ணப்ப பாரங்கள் அனுப்பப்படும். அப்படி அனுப்பப்பட்ட பாரங்களில் தற்போதுமலையாளத்தில் இடம் பெற்றது எப்படி என்பது தெரியவில்லை.
கடந்த ஒரு வாரமாக இந்தக் கூத்து நடந்து வந்தபோதிலும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் அசமஞ்சமாக உள்ளனர். இதனால்முன்பதிவு பாரங்களைப் பூர்த்தி செய்ய முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
அதிகாரிகளின் இந்த பொறுப்பற்ற தன்மைக்கு நெல்லை நகர மக்கள் கடும் அதிருப்தியும், எரிச்சலும் வெளியிட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications