சென்னை விமான நிலையத்தில் பயங்கர தீவிபத்து
சென்னை:சென்னை விமான நிலையத்தில் உள்ள ஏர் இந்தியா அலுவலகத்தில் இன்று அதிகாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் ரூ. 50 லட்சம் மதிப்புள்ளபொருட்கள் சேதமடைந்தன.
சென்னை விமான நிலையத்தின் அண்ணா பன்னாட்டு முனையத்தில் உள்ள ஏர் இந்தியா அலுவலகத்தில் பராமரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன.இந்த நிலையில் இன்று அதிகாலை அங்கு பயங்கர தீவிபத்து நடந்தது.
மளமளவெனப் பற்றிக் கொண்ட தீ அலுவலகம் முழுவதும் வியாபித்து கொளுந்து விட்டு எரிந்தது. விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் கம்ப்யூட்டர்கள், பல்வேறு ஆவணங்கள், ரொக்கப் பணம் உள்ளிட்டவை எரிந்து சாம்பலாயின. ரூ. 50 லட்சம் அளவுக்கு சேதம்ஏற்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
தீவிபத்தையடுத்து பயணிகள் அனைவரும் பாதுகாப்பான பகுதிக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். தீவிபத்துக்கு மின் கசிவு காரணமாக இருக்கலாம்எனக் கூறப்படுகிறது. இருப்பினும் சதி வேலையும் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகமுஎழுந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications