நாமக்கல் மருத்துவமனையில் தீ விபத்து:மருந்து பாட்டில்கள் வெடித்து சிதறின
நாமக்கல்:நாமக்கல்லில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் இன்று காலை திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதில் மருந்து பாட்டில்கள் வெடித்துச் சிதறின.
நாமக்கல் மோகனூர் சாலையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவனை உள்ளது. 2,000 மேற்பட்ட உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று அதிகாலை 4 மணிக்கு மருந்துப் பொருட்களும் மற்ற மருத்துவ உபகரணங்களும் வைக்கப்பட்டுள்ள அறையில் திடீரென தீவிபத்துஏற்பட்டது. இதில் மருந்து பாட்டில்கள் பலத்த சப்தத்துடன் வெடித்து சிதறின.
தீ கொளுந்து விட்டு எரிந்து அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. ராசிபுரம், திருசெங்கோடு ஆகிய இடங்களிலிருந்து தீயணைப்புவண்டிகள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. மருத்துவமனை ஊழியர்களும்தீயை அணைக்க உதவினர்.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு காலை 7.30 மணிக்கு தீ அணைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள்தீவிபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications