பீரோ புல்லிங் கொள்ளையனும் நடிகைகளும்
சென்னை:சென்னையில் பிடிபட்ட பிரபல பீரோ புல்லிங் கொள்ளையன் சினிமா லைட் மேன் சங்க உறுப்பினர் என்று தெரியவந்துள்ளது. அவனுக்கு துணைநடிகைகளுடனும் தொடர்பு இருந்துள்ளது.
![]() |
இப்படி கொள்ளையடித்த பணத்தில் செஞ்சி ஈஸ்வரி நகரில் பல லட்சத்தில் பங்களா கட்டியுள்ளான். மேலும் 2 ஏக்கர் விவசாய நிலத்தையும்வாங்கியுள்ளான். இந்த சொத்து பத்திரங்களை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
செஞ்சி வீட்டில் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள நகைகள், பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இப்போது நீதிமன்ற காவலில் சைதாப்பேட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாகமணியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் மனுதாக்கல் செய்ய உள்ளனர். மேலும் அவனது மனைவிகளான செல்வி, ஜீவா ஆகியோரையும் கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்.
நாகமணியை சினிமா துணை நடிகை ஒருவர் லலட்மேன் யூனியனில் சேர்த்து விட்டுள்ளார். இதற்காக தான் கொள்ளையடித்த பணத்தில் இருந்து ரூ.45,000த்தை உறுப்பினர் கட்டமான நாகமணி லைட்மேன் சங்கத்துக்கு செலுத்தியுள்ளான். அதற்கான ரசீதையையும் அடையாள அட்டையையும்போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
நாகமணிக்கு துணை நடிகை தவிர்த்து இன்னொரு நடன நடிகையுடனும் தொடர்புள்ளதாக தெரியவந்துள்ளது.
அவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தவுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications