மதிமுக போனதால் நஷ்டம் இல்லை: ப.சிதம்பரம்
சிவகங்கை:ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து மதிமுக விலகுவதால் எந்த பாதிப்பும் இல்லை, நஷ்டமும் இல்லை என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம்கூறியுள்ளார்.
சிவகங்கையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டதாக வைகோ கூறியுள்ளார்.அவரது கட்சிக்கு 2 எம்.பிக்கள்தான் உள்ளனர். எனவே மதிமுகவின் விலகால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை. மத்திய கூட்டணி அரசின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படாது என்றார் சிதம்பரம்.
மேற்கு வங்க மாநிலம் நந்திகிராம் பகுதியில், சிறப்பு பொருளாதார மண்டலத்தை எதிர்த்து பெரும் போராட்டம் நடந்து வருவதால், சிறப்புபொருளாதார மண்டலங்கள் குறித்து மறுபரிசீலனை செய்யப்படுமா என்ற கேள்விக்குப் பதிலளிக்க சிதம்பரம் மறுத்து விட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications