விழுப்புரம் முதல் நாகை வரை மின் ரயில்-வேலு
வேலூர்விழுப்புரம் முதல் நாகர்கோவில் வரையிலான ரயில் பாதை இன்னும் 2 ஆண்டுளுக்குள் மின் மயமாகி விடும் என மத்திய ரயில்வே இணை அமைச்சர்வேலு தெரிவித்துள்ளார்.
வேலூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், விழுப்புரம்-திருச்சி, திருச்சி-மதுரை மார்க்கத்தில் உள்ள ரயில் பாதை இந்த ஆண்டுக்குள் மின்மயமாக்கப்படவுள்ளது. அடுத்த ஆண்டு மதுரை-தூத்துக்குடி, மணியாச்சி-நாகர்கோவில் மார்க்க ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டு விடும்.
காட்பாடி-விழுப்புரம் மார்க்கத்தில் மின்மயமாக்கல் பணி வேகமாக நடந்து வருகிறது. இதேபோல, வேலூர்-திருவண்ணமாலை மார்க்கத்தில், அகலப்பாதை மாற்றப் பணிக்காக ரூ. 80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு ரயில்வே பட்ஜெட்டில் 3 புதிய பிரிவுகளை உருவாக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திண்டிவனம்-நகரி மார்க்கம் ரூ. 450 கோடிசெலவிலும், திருவண்ணாமலை-திண்டிவனம் மார்க்கம் ரூ. 177 கோடியிலும், வேளாங்கண்ணி-திருத்துறைப்பூண்டி பிரிவு ரூ. 92 கோடியிலும்உருவாக்கப்படும் என்றார் வேலு.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications