87வது முறையாக ஆட்டோ திருடன் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:பல்வேறு வழக்குகளில் 86 முறை கைது செய்யப்பட்ட திருடன் 87வது முறையாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் ஆட்டோக்கள் அடிக்கடி திருடு போவதாக போலீசாருக்கு புகார்கள் பறந்தன. இதையடுத்து ஆட்டோகொள்ளையனை பிடிக்க போலீசார் தனிப் படை அமைத்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
இது தொடர்பாக புதுப்பேட்டையை சேர்ந்த மொய்தீன் பிச்சை என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவனிடம் விசாரணை நடத்தியதில்நுங்கம்பாக்கம் பகுதியில் ஆட்டோக்களை திருடியதை ஒப்புக் கொண்டான்.
அவனிடம் இருந்து 2 ஆட்டோக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதற்கு முன்பு 86 முறை திருட்டு வழக்கில் கைதானவன் மொய்தீன். தற்போது87வது முறையாக கைதாகியுள்ளான்.
செஞ்சுரி அடித்தாலும் அடிப்பாரோ?
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications