சிறுவனின் உயிரைப் பறித்த சினிமா சண்டை
சேலம்:ஆங்கில சினிமாவில் வரும் சண்டைக் காட்சியில் இடம் பெற்றதைப் போல தானும் செய்து பார்க்க விரும்பி தீக்குளித்த 13 வயது சிறுவன்பரிதாபமாக உயிரிழந்தான்.
சேலம், குகை ராமலிங்கசாமி தெருவைச் சேர்ந்தவர் தனபால். இவருக்கு 13 வயதில் கமலக்கண்ணன், 3 வயதில் வெற்றிவேலன் என இரு மகன்கள்.கமலக்கண்ணன் 8வது வகுப்பு படித்து வந்தான்.
சமீபத்தில் ஒரு ஆங்கிலப் படத்தைப் பார்த்துள்ளான். அதில் உடல் முழுவதும் தீப் பற்றிக் கொண்ட நிலையில், மோட்டார் சைக்கிளில் படத்தின் ஹீரோசாகசமம் செய்வது போன்ற காட்சி அவனைக் கவர்ந்துள்ளது.
நானும் இப்படிச் செய்ய வேண்டும் என அவனது தாயார் நிர்மலாவிடம் அடிக்கடிக் கூறி வந்துள்ளான். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல்வீட்டில் தனியாக இருந்த கமலக்கண்ணன், சினிமாவில் வரும் காட்சியை செய்து பார்க்க நினைத்து உடலில் தீவைத்துள்ளான்.
ஆனால் வெப்பம் தாங்க முடியாமல் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்து தெருவில் விழுந்து புரண்டுள்ளான். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவனை மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்து போனான் கமலக்கண்ணன்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications