ஜெயக்குமார் கார் மீது மணல் லாரி மோதியது
Subscribe to Oneindia Tamil
சென்னை:முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் வந்த கார் மீது மணல் லாரி மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக ஜெயக்குமார் உயிர் தப்பினார்.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடக் கோரி அதிமுக சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம்நடைபெற்றது. இதில் காஞ்சிபுரத்தில் நடத்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.
போராட்டம் முடிந்த பிறகு கார் மூலம் சென்னை திருப்பினர். கார் மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் அருகே வந்தபோது, பின்னால் வந்தமணல் லாரி கார் மீது லேசாக மோதியது.
விபத்தில் காரில் இருந்த ஜெயக்குமார் காயமின்றி உயிர் தப்பினார்.












Click it and Unblock the Notifications