சட்டப்பேரவையில் கலைஞர்: சட்டசபையில் உரை நிகழ்த்த கலாமை அழைக்க முடிவு!
சென்னை:தமிழக சட்டசபையில் அழைப்பு நிகழ்த்த வருமாறு குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு அழைப்பு விடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் கருணாநிதி முதல் முறையாக 1957ம் ஆண்டு சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு நடந்த சட்டசபைத்தேர்தல்களில், போட்டியிட்ட தொகுதிகள் அனைத்திலும் வெற்றி பெற்று சாதனை படைத்தவர் கருணாநிதி.
அவரது 50 ஆண்டு கால சட்டசபை பணியைப் பாராட்டி சட்டப் பேரவையில் கலைஞர் என்ற பெயரில் பொன் விழா கொண்டாட முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமைச்சர் அன்பழகன் தலைைமையில் அனைத்துக் கட்சியினர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவின் கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. அப்போது, வருகிற மே 8, 9, 10 ஆகிய தேதிகளில் ஒன்றில் சட்டசபைக்கு வந்துஉரையாற்றுமாறு குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு அழைப்பு விடுப்பது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் வி.பி.சிங், மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர்பிரகாஷ் காரத், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் ஏ.பி பர்தான் ஆகியோரை சென்னைக்கு அழைத்த வந்து தீவுத் திடலில் பிரமாண்டபாராட்டுக் கூட்டம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications