ராஜீவை மறந்த ராகுல் காந்தி: சு. சுவாமி
டெல்லி:ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள் படுகொலை செய்தது குறித்து ராகுல் காந்தி பேச மறந்தது ஏன் என்று கேட்டுள்ளார் ஜனதாக் கட்சித் தலைவர்சுப்ரமணியம் சுவாமி.
நேரு-காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சியில் இருந்திருந்தால், அயோத்தியில் பாபர் மசூதியை இடிக்க விட்டிருக்க மாட்டார்கள் என்றுராகுல்காந்தி, உ.பி. தேர்தல் பிரசாரத்தின்போது கூறியிருந்தார். அதற்குப் பதில் அளிக்கும் வகையில் சுவாமி ஒரு அறிக்கை விட்டுள்ளார்.
அதில், ராஜீவ் காந்தி படுகொலையில் முக்கியக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள பிரபாகரனை நாடு கடத்திக் கொண்டு வர வேண்டும் என்றுராகுல் காந்தியோ அல்லது அவரது தாயார் சோனியா காந்தியோ இதுவரை ஒருமுறை கூட நாடாளுமன்றத்தில் பேசாதது ஏன்?
பிரபாகரனுக்கு எதிராக இன்டர்போல் கைது உத்தரவு பிறப்பித்துள்ளது. அது இன்னும் நிலுவையில் உள்ளது. ஆனால் இதுவரை அதுகுறித்துசோனியாவோ, ராகுலோ பேசாதது ஏன்?
ஆனால், விடுதலைப் புலிகளை பகிரங்கமாக ஆதரித்த, பாராட்டிய கட்சியோடும், அமைப்புகளோடும் காங்கிரஸ் கட்சி தேர்தல் கூட்டணிஅமைத்தது.
இப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல்காந்தி, நேரு, காந்தி குடும்பத்தின் பெருமைகளை பிரஸ்தாபிக்கக் கூடாது என்று கூறியுள்ளார்சுவாமி.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications