சிங்கப்பூர்: 2 தமிழர்களுக்கு கசையடி- சிறை!!
சிங்கப்பூர்:சைக்கிளை யார் ஓட்டுவது என்ற பிரச்சினையில் ஒருவரைக் கொலை செய்த 2 இந்திய தமிழர்களுக்கு சிங்கப்பூரில் சிறை தண்டனையும், கசையடியும் தரப்பட்டது.
தமிழகத்தை சேர்ந்தவர்கள் சந்திரகன் கிருஷ்ணமூர்த்தி (31), பிரபாகரன் செல்வராஜ் (33), வடிவேலு பிச்சை கவுண்டர் (35). கடந்த ஆண்டு மே 23ம் தேதிஇவர்களுக்கும், ராமலிங்கம் மாணிக்கம் (44) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
ஒரு இடத்திற்குச் செல்லவிருந்த அவர்களில் யார் சைக்கிளை ஓட்டிச் செல்வது என்பதில் ஏற்பட்ட தகராறு அது. இதில், அவர்களுக்குள் பெரிய அடிதடி ஏற்பட்டுமாணிக்கத்தை மற்ற 3 பேரும் சேர்ந்து அடித்துக் கொலை செய்து விட்டனர்.
இவர்களில் வடிவேலு பிச்சை கவுண்டர், பீர் பாட்டிலை உடைத்து அதை வைத்து மாணிக்கத்தின் கழுத்தை கரகரவென அறுத்துள்ளார். இந்த சம்பவத்தில் மாணிக்கத்தின்நண்பர் முருகபாண்டியன் வேலு காயமடைந்தார்.
இதையடுத்து போலீஸார் கிருஷ்ணமூர்த்தி, செல்வராஜ் ஆகியோரை கைது செய்தனர். பிச்சை கவுண்டர் தப்பி விட்டார், தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.
வழக்கை விசாரித்த சிங்கப்பூர் நீதிமன்றம் கிருஷ்ணமூர்த்திக்கு 10 ஆண்டு சிறையும், செல்வராஜுக்கு 9 ஆண்டு சிறை தண்டனையும் விதித்தது. மேலும் இரண்டுபேருக்கும் தலா 3 கசையடியும் தர நீதிபதி உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications