புலிகளின் 3 படகுகள் மூழ்கடிப்பு - 18 பேர் பலி
கொழும்புவிடுதலைப் புலிகளின் 3 படகுகைள மூழ்கடித்து விட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தி்ல 15 முதல் 18 விடுதலைப் புலிகள் வரை பலியாகி விட்டதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகள் விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து புலிகளுக்கு எதிரான நடவடிக்கையை இலங்கை பாதுகாப்புப் படைகள் தீவிரப்படுத்தியுள்ளன.
வட கிழக்கில் உள்ள முல்லைத்தீவில் கடலோர கண்காணிப்பில் இலங்கை கடற்படை ஈடுபட்டிருந்தது. அப்போது விடுதலைப் புலிகள் படகுகளில் வருவது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை நிறுத்துமாறு கடற்படை உத்தரவிட்டது.
இருப்பினும் படகுகள் நிற்காமல் சென்றால், அந்தப் படகுகளை குண்டு வீசி கடற்படை தகர்த்தது. மொத்தம் 3 படகுகள் கடலில் மூழ்கின. இதில் படகுகளில் இருந்த 15 முதல் 18 விடுதலைப் புலிகள் வரை பலியாகியிருக்கலாம் என கடற்படை தெரிவித்துள்ளது. மேலும் 7 படகுகள் அங்கிருந்து தப்பி விட்டன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications