ஆபாச நிகழ்ச்சிகள்: எஃப் டிவி.க்கு தடை
டெல்லி:எஃப் டிவியில் நள்ளிரவு 12 மணிக்கு ஒளிபரப்பாகும் மிட்நைட் ஹாட் நிகழ்ச்சி, மிகவும் அநாகரீகமாக இருப்பதாக கூறி அந்த டிவிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இதுகுறித்து மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், எஃப் டிவியின் மிட்நைட் ஹாட் நிகழ்ச்சி, அநாகரீகமாகவும், பெண்களை இழிவுபடுத்துவதாகவும், மோசமான ரசனையுடன் கூடியதாகவும் அமைந்துள்ளது.
இதுபோன்ற நிகழ்ச்சிகளால் பொதுமக்களின் மன நிலை பாதிக்கப்படும். எனவே ஏப்ரல் 1ம் தேதி முதல் மே 30ம் தேதி வரை எஃப் டிவியின் அனைத்து நிகழ்ச்சிகளும், கேபிள்டிவி கட்டமைப்பு முறைப்படுத்துதல் சட்டம் 20, உட் பிரிவு 2ன் கீழ் தடை செயய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஏஎக்ஸ்என் டிவியில் ஒளிபரப்பாகும் தி வேர்ல்ட்ஸ் செக்ஸியஸ்ட் அட்வைர்டஸ்மன்ட் நிகழ்ச்சி மிகவும் ஆபாசமாக இருப்பதாக கூறி தடை செய்யப்பட்டது. பின்னர் ஏ.எக்ஸ்.என். டிவி, மத்திய அரசிடம் மன்னிப்பு கோரியதைத் தொடர்ந்து அந்தத் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது நினைவிருக்கலாம்.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications