ராமநாதபுரம்: 1 லட்சம் மீனவர்கள் ஸ்டிரைக்
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்:இலங்கை கடற்படையினரின் வெறித் தாக்குதல் மற்றும் 27 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை விதித்தது ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 1 லட்சம் பேர் நேற்று வேலைநிறுத்தத்தில் குதித்தனர். இதனால் மீன் பிடி தொழில் ஸ்தம்பித்தது.
ராமேஸ்வரம், திருவாடானை, தொண்டி, தங்கச்சி மடம், தனுஷ்கோடி, தேவிப்பட்டனம், பனைக்குளம் உள்ளிட்ட அனைத்து மீன் பிடி பகுதிகளிலும் உள்ள மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன் பிடிக்கப் போகவில்லை.
கிட்டத்தட்ட 1 லட்சம் மீனவர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். இதனால் மீன்பிடி தொழில் முற்றிலும் முடங்கிப் போனது. விசைப் படகுகள், நாட்டுப் படகுகள் அனைத்தும் கடலுக்குச் செல்லாமல் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications