சேலம் கோட்டம்: கேரளாவைக் கேட்கத் தேவையில்லை-வேலு
சென்னை:சேலம் ரயில் கோட்டம் அமைப்பது தொடர்பாக கேரள அரசுடன் தமிழக அரசு பேசத் தேவையில்லை, அவர்களிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமும் இல்லை என்று மத்திய ரயில்வே இணை அமைச்சர் வேலு கூறியுள்ளார்.
சென்னையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் வேலு பேசுகையில், சேலம் ரயில்வே கோட்டம் அமைப்பது தொடர்பாக கேரள அரசிடம் தமிழக அரசு பேச வேண்டிய அவசியம் இல்லை. அவர்களிடம் ஆலோசனை கேட்க வேண்டிய அவசியமும் இல்லை.
இரு மாநில அரசுகளும் இதுதொடர்பாக விவாதிக்கலாம் என ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கூறியிருப்பது ஒரு ஆலோசனைதான்.
பாலக்காடு கோட்டத்தைப் பிரிப்பதால், கேரளாவுக்கு எந்த பாதிப்பும் வராது. முழுக்க முழுக்க தமிழக பகுதிகளைத் தனியாக பிரித்துத்தான் சேலம் கோட்டம் அமைக்கப்படவுள்ளது.
கடந்த ஆண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டு விட்டது. தற்போது அமல்படுத்தப்பட்டு வருகிறது. பணிகள் வேகமாக நடந்து வருகின்றன என்றார் வேலு.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications