சமூக விரோதிககள் தொல்லை- புதுக்கோட்டையில் தனியார் மருத்துவமனைகள் ஸ்டிரைக்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை 250க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன.
இதுக் குறித்து இந்திய மருத்துவ கழகத்தின் புதுக்கோட்டை கிளை பிரிவு முதன்மை செயலாளர் சையத் மொஹிதீன் கூறுகையில்,
கடந்த சில மாதங்களாக தனியார் மருத்துவமனைகளுக்கு சில சமூக விரோதிகளின் மூலம் தொல்லைகள் இருந்து வருகிறது. மிகவும் மோசமான நிலையில் உள்ள நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வருகின்றனர்.
சிகிச்சைக்கு பின் அவர்கள் இறந்துவிட்டால் அதற்கேற்ற பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டுகின்றனர். இதுபோல் கடந்த 6 மாதத்தில் 5 சம்பவங்கள் நடந்துள்ளன.
இதை எதிர்த்து தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்து, இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மருத்துவமனைகளை மூடி வைத்துள்ளோம்.
நோயாளிகள் இறந்தது குறித்து விளக்கம் வேண்டுமானால் அல்லது உண்மையை தெரிந்துக் கொள்ள வேண்டுமானால் பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றார்.
-
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications