இமாச்சல், காஷ்மீர், பஞ்சாபில் நிலநடுக்கம்
ஸ்ரீநகர்:ஜம்மு காஷ்மீர் மாநிலம், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத் தலைநகர் ஸ்ரீ நகர் மற்றும் அதன் சுற்றுப் புறப் பகுதிகளில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் குலுங்கின. பூகம்பத்தையடுத்து மக்கள் வீடுகள், கட்டடங்களை விட்டு வெளியே ஓடிவந்தனர்.
ரிக்டர் அளவுகோலில் இது 5.9 ரிக்டராக பதிவானது. ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைத் தொடரில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
டெல்லி, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் நகரிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தின் அளவு 6.2 ரிக்டராக பதிவாகியுள்ளது. இந்த பூகம்பத்தில் உயிர்ச் சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை. இருப்பினும் மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.
பசிபிக் கடலில் உள்ள சாலமன் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்கு சுனாமி அலைத் தாக்குதல் ஏற்பட்டது. இதனால் வட மாநிலங்களில் ஏற்பட்ட பூகம்பம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications