விலைவாசி உயர்வு: வைகோ போராட்டம்
சென்னைவிலைவாசி உயர்வைக் கண்டித்து, அதைக் கட்டுப்படுத்த்த தவறி மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் மதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே நடந்த போராட்டத்திற்கு வைேகா தலைமை தாங்கினார். பெரும் திரளான மதிமுகவினர் கூடியதால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் வைகோ பேசுகையில், திமுக அரசு பதவிக்கு வந்த நாள் முதலாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மிக்க கடுமையாக உயர்ந்து விட்டன. கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளதால், மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
விலைவாசியைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தவறி விட்டது. விலைவாசியைக் குைறக்குமாறு மத்திய அரசை வலியுறுத்த மாநில திமுக அரசு தவறி விட்டது என்றார் வைகோ.
இதேபோல கோவை, வேலூர், விழுப்புரம், திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்ேவறு நகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications