புதிய மக்களவை, சட்டசபை தொகுதிகள் அறிவிப்பு
சென்னைதமிழகத்தில் மாற்றி அமைக்கப்பட்டுள்ள புதிய சட்டசபை மற்றும் மக்களவைத் தொகுதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மக்கள் தொகைக் கணக்குப்படி தொகுதிகள் மறு சீரமைப்பு செய்யப்பட்டு வருகின்றன. இதன்படி தமிழகத்தில் உள்ள 234 சட்டசபைத் தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் செய்யாது, தொகுதிகளின் எல்லைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. சில மாவட்டங்களில் தொகுதிகள் குறைந்துள்ளன. சில மாவட்டங்களில் தொகுதிகள் கூடியுள்ளன.
அதன்படி புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மக்களவை மற்றும் அவற்றுக்குள் அடங்கும் சட்டசபைத் தொகுதிகள் விவரம்
திருவள்ளூர் (தனி) - கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருவாலங்காடு (தனி), திருவள்ளூர், ஆவடி, அம்பத்தூர்.
சென்னை வடக்கு - மாதவரம், திருவொற்றியூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், பூங்கா நகர் (தனி), ராயபுரம்.
சென்னை தெற்கு - ஆயிரம் விளக்கு, விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தி.நகர், மயிலாப்பூர், வேளச்சேரி.
மத்திய சென்னை - வில்லிவாக்கம், புரசைவாக்கம், எழும்பூர் (தனி), துறைமுகம், சேப்பாக்கம், அண்ணா நகர்.
ஸ்ரீபெரும்புதூர் - மதுரவாயல், சோழிங்கநல்லூர், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் (தனி), பல்லாவரம், தாம்பரம்.
காஞ்சிபுரம் (தனி) - செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர் (தனி), மதுராந்தகரம் (தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம்.
அரக்கோணம் - திருத்தணி, அரக்கோணம் (தனி), சோளிங்கர், காட்பாடி, ராணிப்பேட்டை, ஆற்காடு.
வேலூர் - வேலூர், அணைக்கட்டு, காவனூர் (தனி), குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர் (தனி).
கிருஷ்ணகிரி - ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி.
தர்மபுரி - பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி), மேட்டூர்.
திருவண்ணாமலை - ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், செங்கம் (தனி), திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், கலசப்பாக்கம் (தனி).
ஆரணி - போளூர், ஆரணி, செய்யார், வந்தவாசி (தனி), செஞ்சி, மைலம்.
விழுப்புரம் (தனி) - திண்டிவனம் (தனி), வானூர் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, முகையூர், ரிஷிவந்தியம்.
கள்ளக்குறிச்சி (தனி)- சின்னசேலம், கள்ளக்குறிச்சி (தனி), கங்கவல்லி (தனி), ஆத்தூர், வாழப்பாடி (தனி), திட்டக்குடி (தனி).
சேலம் - ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி, சேலம் (மேற்கு), சேலம் (வடக்கு), சேலம் தெற்கு).
நாமக்கல்- வீரபாண்டி, ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு.
ஈரோடு - குமாரபாளையம், ஈரோடு (கிழக்கு), ஈரோடு (மேற்கு), மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி), காங்கேயம்.
கோபிச்செட்டிப்பாளையம் - பவானி, அந்தியூர், பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம் (தனி), திருப்பூர் (வடக்கு).
நீலகிரி - ஊட்டி, கூடலூர் (தனி), குன்னூர், மேட்டுப்பாளையம், அவிநாசி (தனி), சிங்காநல்லூர்.
கோவை - கோவை (வடக்கு), கோவை(தெற்கு), திருப்பூர் (தெற்கு), பல்லடம், சூலூர், சிங்காநல்லூர்.
பொள்ளாச்சி - தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, உடுமலைப்பேட்டை, வால்பாறை.
திண்டுக்கல் - பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, குளித்தலை, மருங்காபுரி.
கரூர் - அரவக்குறிச்சி, வேடசந்தூர், கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை, மருங்காபுரி.
திருச்சி - திருச்சி (மேற்கு), திருச்சி (கிழக்கு), ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர்.
பெரம்பலூர் - முசிறி, துறையூர் (தனி), பெரம்பலூர் (தனி), குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம்.
கடலூர் (தனி) - உளுந்தூர்பேட்டை, விருத்தாச்சலம், பண்ருட்டி, நெய்வேலி, கடலூர், குறிஞ்சிப்பாடி.
சிதம்பரம் (தனி)- புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் (தனி), சீர்காழி (தனி), மயிலாடுதுறை, பூம்புகார்.
நாகப்பட்டனம் (தனி) - நாகை, கீழ் வேளூர் (தனி), வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி (தனி), மன்னார்குடி, திருவாரூர்.
தஞ்சாவூர் - நன்னிலம், திருவிடைமருதூர் (தனி), கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், திருவையாறு.
புதுக்கோட்டை - ஓரத்தநாடு, பட்டுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை (தனி), குளத்தூர், புதுக்கோட்டை, பேராவூரணி.
சிவகங்கை - திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி, காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை.
மதுரை - மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மதுரை தெற்கு, மதுரை வடக்கு, மதுரை மத்தி, மேலூர்.
தேனி - சமயநல்லூர் (தனி), உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம் (தனி), போடிநாயக்கனூர், கம்பம்.
சிவகாசி - திருப்பரங்குன்றம், திருமங்கலம், ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி), சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை.
ராமநாதபுரம் - மானாமதுரை (தனி), திருச்சுழி, பரமக்குடி (தனி), திருவாடானை, ராமநாதபுரம், கடலாடி.
தூத்துக்குடி - விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம் (தனி), கோவில்பட்டி.
தென்காசி - ராஜபாளையம், சாத்தூர், சங்கரன்கோவில் (தனி), வாசுதேவநல்லூர் (தனி), கடையநல்லூர், தென்காசி.
திருநெல்வேலி - ஆலங்குளம், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம்.
கன்னியாகுமரி - கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், திருவட்டார், விளவங்கோடு, கிள்ளியூர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications