உ.பி. சட்டசபை-முதல் கட்ட தேர்தல்
Subscribe to Oneindia Tamil
லக்னோ:உத்தரப் பிரதேச மாநிலத்தில் 62 சட்டசபைத் தொகுதிகளுக்கு இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு நடந்தது.
உ.பி. மாநிலத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதகிளுக்கும் 7 கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக இன்று 62 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது.
தேர்தலையொட்டி உ.பி. முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முலாயம் சிங் அரசின் தலைவிதியை நிர்ணயிக்கும் இந்தத் தேர்தல் பல்வேறு பரபரப்பான சூழல்களின் பின்னணியில் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் முலாயம் சிங்கின் சமாஜ்வாடிக் கட்சிக்கும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.
கடைசிக் கட்டத் தேர்தல் மே 8ம் தேதி நடைபெறுகிறது. மே 11ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications