தூய்மையான நகரம்: சென்னைக்கு 2வது இடம்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்நாட்டிலேயே மிகவும் தூய்மையான நகரம் என்ற பெருமையை சண்டிகர் பெற்றுள்ளது. 2வது இடம் சென்னைக்கு கிடைத்துள்ளது.
லைப்பாய் சோப்பு நிறுவனம் நாட்டிலேயே சுகாதாரமான, ஆரோக்கியமான நகரம் எது என்ற கருத்துக் கணிப்பை மேற்கொண்டது.
இதில் நாட்டிலேயே மிகவும் சுகாதாரமான, ஆரோக்கியமான நகர் என்ற பெருமை சண்டிகருக்குக் கிடைத்துள்ளது. இந்த நகருக்கு 144 புள்ளிகள் கிடைத்துள்ளது.
2வது இடம் சென்னைக்குக் கிடைத்துள்ளது. அடுத்த இடத்தை கொல்கத்தா பிடித்துள்ளது. பெங்களூர் 4வது இடத்தில் உள்ளது.
சுகாதாரம், ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை பரப்பும் வகையில் இந்தக் கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டதாக லைப் பாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications