ஜெயலலிதாவின் உ.பி. பிரசாரம் திடீர் ரத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது உத்தரப் பிரதேச மாநில தேர்தல் பிரசாரத்தை திடீரென ரத்து செய்துள்ளார்.
உ.பி சட்டசபைத் தேர்தலில் சமாஜ்வாடிக் கட்சிக்கு ஆதரவாக 2 நாள் பிரசாரம் செய்ய ஜெயலலிதா முடிவு செய்தார். பரேலி மற்றும் அலகபாத் ஆகிய நகரங்களில் அவர் பிரசாரம் செய்வார் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக இன்று காலை ஜெயலலிதா உ.பி. செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஜெயலலிதாவின் உ.பி. பயணம் ரத்து செய்யப்பட்டது. இதற்கான காரணம் கூறப்படவில்லை.
இருப்பினும் டெல்லி மாநகராட்சித் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில் அக்கட்சிக்கு எதிராக உ.பியில் பிரசாரத்தில் ஈடுபட ஜெயலலிதா விரும்பாததால்தான் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
More From
-
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications