ராமேஸ்வரம்: படகு கவிழ்ந்து 4 அகதிகள் பலி
ராமேஸ்வரம்:இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு படகு மூலம் வந்து கொண்டிருந்த அகதிகளின் படகு நடுக்கடலில் கவிழந்ததில் நான்கு அகதிகள் உயிரிழந்தனர்.
இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்து வரும் சண்டையினால் ஏரளமான இலங்கை தமிழர்கள் அங்கிருந்து படகு மூலம் தமிழகத்திற்கு அகதிகளாக வந்து கொண்டு இருக்கிறார்கள்.
இந் நிலையில் நேற்று இலங்கை தலைமன்னார் பகுதியில் இருந்து அகதிகள் பரதன் (25), பாத்திமா (20), நந்தினி (24), சாந்தி (21), மயூரான் (17) ஆகிய 5 பேரும் ஒரு படகில் ராமேஸ்வரத்திற்கு வந்து கொண்டிருந்தனர். படகை இலங்கை படகோட்டி ஒருவர் ஓட்டி வந்தார்.
இவர்களது படகு நடுக்கடலில் வந்து கொண்டிருந்த போது திடீரென கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனால் படகு கடலில் கவிழ்ந்தது.இதில் படகில் இருந்த நந்தினி, சாந்தி, மயூரான் மற்றும் படகோட்டி ஆகிய 4 நான்கு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் நீந்தி ராமேஸ்வரம் கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications