எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ராஜ்யசபா எம்பி பதவி
டெல்லி:பிரபல விவசாய விஞ்ஞானியும் நாட்டில் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவருமான டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் மற்றும் பரத நாட்டிய கலைஞரும் வரலாற்று ஆராய்ச்சியாளருமான கபிலா வாத்ஸ்யனும் ராஜ்யசபா எம்பிக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை ஜனாதிபதி அப்துல் கலாம் வெளியிட்டார்.
1925ல் கும்பகோணத்தில் பிறந்த சுவாமிநாதன் கோவை வேளாண்மை கல்லூரியில் பயின்றவர். பின்னர் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஜீன் தொழில்நுட்பத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்.
இதையடுத்து நாடு திரும்பிய சுவாமிநாதன் நாட்டின் உயர் ரக விதைகளை அறிமுகப்படுத்தி விவசாய புரட்சிக்கு வித்திட்டார். உணவு உற்பத்தியில் நாடு தன்னிறைவு பெற முக்கிய காரணமாக திகழ்ந்தவர் சுவாமிநாதன்.
மத்திய திட்டக் குழு துணைத் தலைவராகவும் இருந்துள்ளார். பத்ம விருதுகள் வென்றவர். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் விருது, மகசேசே விருது உள்பட உலகம் முழுவதும் பல விருதுகளை ெவன்றவர்.
சென்னை தரமணியில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்ைத நிறுவி பல இளம் விஞ்ஞானிகளை உருவாக்கி வருகிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications