வங்க தேசத்தை சுருட்டிய இங்கிலாந்து
பிரிட்ஜ்டவுன்:உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காள தேசத்ைத இங்கிலாந்து வென்றது.
முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து வங்காள தேசத்தை பேட் செய்ய வைத்தது. களமிறங்கிய வங்காளம் தேசம் 37.2 ஓவர்களில் 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. சகிபுல் ஹசன் அதிகபட்சமாக 57 ரன்கள் எடுத்தார். இந்த அணியி 4 வீரர்கள் மட்டும்தான் சிறப்பாக விளையாடி இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர்.
![]() |
மற்றவர்கள் எல்லோரும் போன வேகத்திலேய பெவிலியனுக்கு திரும்பி இந்திய அணிைய ஞாபகப்படுத்தினர்.
சாஜித் மகமூத், பனேசர் , ஆண்டர்சன் ஆகியோர் விக்கெட்டுகளை சுருட்டி, வங்க தேசத்தை நிலை குலைய வைத்தனர்.
144 எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆட களமிறங்கியது இங்கிலாந்து. ஆனால் வங்காள தேச பௌலர்களின் அபார பந்து வீச்சால் கொஞ்சம் திணறியது இங்கிலாந்து.
![]() |
ரன் எதுவும் எடுக்காமல் முதலிலேயே அவுட் ஆனார் பெல். ஆனால், அடுத்து வந்த கேப்டன் வாகன், ஸ்ராரஸ் ஜோடி நிலைத்து நின்று ஆடியது. ஸ்டாரஸ் 23 ரன்னிலும், வாகன் 30 ரன்னிலும், பிளன்டார் 23 ரன்னிலும் அவுட் ஆயினர்.
ஆனாலும் 110 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட் விழுந்தது.
பின்னர் வந்த காலிங்வுட்டும், நிக்சன் ஜோடி நன்றாக விளையாடி தங்கள் அணியின் வெற்றிக்கு உதவினர். 44.5வது ஓவரில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
இதில் தோல்வி அடைந்ததன் மூலம் வங்காள தேச அணி 2 புள்ளிகளுடன் அரை இறுதிக்கு செல்லும் தகுதியை இழந்தது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!














Click it and Unblock the Notifications