ஆற்று படுகையில் 10ம் நூற்றாண்டு சிலைகள்
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:மயிலாடுதுறை அருகே ஆற்றுப் படுகையில் இருந்து மூன்று பழங்கால சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இவை 10ம் நூற்றாண்டை சேர்ந்தவையாகும்.மயிலாடுதுறை அருகே தரங்கம்பாடியை ஒட்டி சங்கரபந்தல் கிராமப் பகுதியில் உள்ள வீரசோழன் ஆற்றின் படுகையில் இந்த சிலைகள் கிைடத்தன. இவை கல்லில் செதுக்கப்பட்ட 7 அடி கொண்ட மகாவிஷ்ணு, ஸ்ரீதேவி, பூமா தேவி சிலைகளாகும். சிலைகளுடன் மேலும் சில கருவிகளும் கிடைத்துள்ளன.இந்த சிலைகள் வருவாய்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications